Kumari anandan biography examples
Biography examples for students.
குமரி அனந்தன்
குமரி அனந்தன் (Kumari Ananthan, பிறப்பு: மார்ச் 19, ) தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி, பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர்.
Kumari anandan biography examples
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், முன்னாள் இந்திய மக்களவை உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர், இலக்கியப் பேச்சாற்றல் மிக்க தமிழ் இலக்கியவாதி, என்று பன்முகத் திறன் கொண்டவர்.
பிறப்பும் கல்வியும்
[தொகு]குமரி அனந்தன் கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருச்சுணன் - தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக மார்ச்சு 19 ஆம் தேதியன்று பிறந்தார்.
இவருடைய இயற் பெயர் அனந்தகிருட்டிணன். குமரிமங்கலம் அனந்தகிருட்டிணன் பின்னாளில் குமரி அனந்தன் ஆனார். தொழில் அதிபர் எச். வசந்தகுமார் இவருடைய தம்பி ஆவார்.
தமிழில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் பெற்றார்.
Kumari anandan biography examples in hindi
சிறிது காலம் தமிழாசிரியராக மதுரையில் பணியாற்றினார்.
குடும்பம்
[தொகு]இவரது மனைவி பெயர் கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிகளுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரின் மகள் தம